திங்கள், ஜனவரி 23, 2012

தமிழில் ஸ்கைப்

அனைவராலும் பயன்படுத்தப்பபடும் ஸ்கைப் மென்பொருளை எளிமையான தமிழில் பயன்படுத்த விரும்புகிறீர்களா? ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். முதலில் http://www.mediafire.com/?t4dgwe55mhjy3no என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ் மொழிக்கோப்பை பதிவிறக்கவும். பின் அதனை C:\Program Files\Skype\Phone இனுள் இடவும்.
ஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file... இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும். இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.
image

1 கருத்து:

  1. உங்களது தமிழ் பணி தொடர எனது வாழ்த்துகள் .skype ஐ தமிழில் மொழி பெயர்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு